மனுஷரைக் | asborn Sam song's vol 1




மனுஷரைக் கட்டி இழுக்கும்
அன்பின் ஆண்டவரே
அன்பின் கயிறுகளால்
என்னை இழுத்து கொண்டவரே
எப்பிராயீமே உன்னை எப்படி கைவிடுவேன்
இஸ்ரவேலே உன்னை எப்படி ஒப்புக் கொடுப்பேன்
  1. தாயைப் போல உணவு கொடுப்பவரே
    தகப்பனைப் போல என்னை சுமந்து செல்பவரே
    (ஒரு)தகப்பனைப் போல என்னை சுமந்து செல்பவரே
  2. உம்மை விட்டு தூரம் போன என்னை
    நல்லவன் ஆக்கி (என்னை) சேர்த்துக் கொண்டவரே
    நல்லவன் ஆக்கி சேர்த்துக் கொண்டவரே
  3. செல்லப் பிள்ளையாய் உங்க மடியில் இருக்கின்றேன்
    எதுவும் என்னை பிரித்திட முடியாது (2)
    எதுவும் என்னை பிரித்திட முடியாது

Comments

Popular posts from this blog

PRAISE MUSIC CLASS

Um marbil saindhu lyrics

அற்பகாரியம் உமக்கிது | arpakariyam pastor asborn Sam song