Um marbil saindhu lyrics

 

Video - https://youtube.com/playlist?list=PLewArVI7tyil6xaPapKVkeVt2-eBdeU14

உம் மார்பில் சாய்ந்தால் சுகமே

உம் தோளில் கிடந்தால் ஜெயமே

உம் கைகள் என்னில்

கோர்த்தால் பரிசுத்தமே

உம்மிடத்தில் நான் கிடந்தால் பரலோகமே

- உம் மார்பில்


1. மானானது நீரோடையை வாஞ்சிப்பது போல் நான் வாஞ்சிக்கிறேன்

உம் அன்பிலே மூழ்கணுமே

உம்மோடு என்றென்றும் நடக்கணுமே

- உம் மார்பில்


2. மணவாளனே உமக்காகவே

பரிசுத்த வாழ்வொன்று வாழ்வேன்

மணவாட்டி என்னை உம் வருகையில்

உம்மோடு சேர்த்து கொள்வீரா

- உம் மார்பில்


Comments

Popular posts from this blog

PRAISE MUSIC CLASS

அற்பகாரியம் உமக்கிது | arpakariyam pastor asborn Sam song