அற்பகாரியம் உமக்கிது | arpakariyam pastor asborn Sam song
Video - https://youtube.com/playlist?list=PLntWL4JZcflwgGeXy1gnM41DAH5kR7w8c
அற்ப காரியம் உமக்கிது அற்ப காரியம்
அற்புதங்கள் செய்வது அற்ப காரியம்
அதிசயம் செய்வது அற்ப காரியம்
காற்றையும் காண்பதில்லை
மழையையும் காண்பதில்லை
ஆனாலும் வாய்க்கால்கள் நிரம்பிடுதே
வறட்சி எல்லாம் செழிப்பாக மாறிடுதே
தண்ணீர் மேல் நடப்பதும் – என்
கண்ணீரைத் துடைப்பதும்
அற்ப காரியம் உமக்கிது அற்ப காரியம்
ஒரு குடம் எண்ணெய் தவிர
என்னிடம் ஒன்றும் இல்லை
ஆனாலும் பாத்திரங்கள் வழிந்திடுதே
குறைவெல்லாம் நிறைவாக மாறிடுதே
முடிந்துப் போன எந்தன் வாழ்வில்
துவக்கத்தை தருவதும் அற்ப காரியம் உமக்கிது
அற்ப காரியம்
Comments
Post a Comment