எனக்கா இத்தன கிருபை song lyrics / John jebaraj new song 2019

எனக்கா இத்தன கிருபை  song lyrics / John jebaraj new song 2019







To see video of this song - https://youtu.be/oh2ehCy2OFw




எனக்கா இத்தன கிருபை
என் மேல் அளவற்ற கிருபை
என்ன விட எத்தனை பேர் தகுதியாக இருந்தும்
என்னை மட்டும் கிருபை இன்று தேடி வந்ததே
என்ன விட எத்தனை பேர் தகுதியாக இருந்தும்
என்னை மட்டும் கிருபை இன்று உயர்த்தி வைத்ததே
உங்க கிருபை என்னை வாழ வைத்ததே
உங்க கிருபை என்னை தூக்கி சுமக்குதே
உங்க கிருபை என்னை வாழ வைத்ததே
உங்க கிருபை என்னை பாட வைத்ததே
பயனற்ற நிலத்தை போல மறக்கப்பட்டவன் நான்
அறுவடை காணாமல் தணிந்து போனவன் நான்
தரிசான என்னில் தரிசனத்தை வைத்து
அறுவடையை துவக்கி வைத்தவரே
தோல்வியின் ஆழங்களில் மூழ்கிப்போனவன் நான்
வாழ்ந்திடும் நோக்கம் தனை இழந்து போனவன் நான்-2
அற்பமான என்னை அற்புதமாய் மாற்றி
அற்புதங்கள் செய்ய வைத்தவரே

Comments

Post a Comment

Popular posts from this blog

PRAISE MUSIC CLASS

Um marbil saindhu lyrics

அற்பகாரியம் உமக்கிது | arpakariyam pastor asborn Sam song