Praise music class All instruments will be teaching in a professional way, Keyboard, pad, guitar,,,,,etc Video - https://youtu.be/PfBAEQTpF-M Website - http://praise-music-school.business.site/ Annual day program We are inviting you all to see our annual day program on 18-5-18, That all videos will be published in YouTube , type' Jesus is coming again ministries ' in YouTube , first video fast food India part 1, in that end time channel , all videos will be published. Contact : bro: Ashwin 381/a, Kamaraj street, vanapadi, ranipet, Vellore district, Tamil nadu Contact number: 8098009157
Video - https://youtube.com/playlist?list=PLewArVI7tyil6xaPapKVkeVt2-eBdeU14 உம் மார்பில் சாய்ந்தால் சுகமே உம் தோளில் கிடந்தால் ஜெயமே உம் கைகள் என்னில் கோர்த்தால் பரிசுத்தமே உம்மிடத்தில் நான் கிடந்தால் பரலோகமே - உம் மார்பில் 1. மானானது நீரோடையை வாஞ்சிப்பது போல் நான் வாஞ்சிக்கிறேன் உம் அன்பிலே மூழ்கணுமே உம்மோடு என்றென்றும் நடக்கணுமே - உம் மார்பில் 2. மணவாளனே உமக்காகவே பரிசுத்த வாழ்வொன்று வாழ்வேன் மணவாட்டி என்னை உம் வருகையில் உம்மோடு சேர்த்து கொள்வீரா - உம் மார்பில்
Video - https://youtube.com/playlist?list=PLntWL4JZcflwgGeXy1gnM41DAH5kR7w8c அற்ப காரியம் உமக்கிது அற்ப காரியம் அற்புதங்கள் செய்வது அற்ப காரியம் அதிசயம் செய்வது அற்ப காரியம் காற்றையும் காண்பதில்லை மழையையும் காண்பதில்லை ஆனாலும் வாய்க்கால்கள் நிரம்பிடுதே வறட்சி எல்லாம் செழிப்பாக மாறிடுதே தண்ணீர் மேல் நடப்பதும் – என் கண்ணீரைத் துடைப்பதும் அற்ப காரியம் உமக்கிது அற்ப காரியம் ஒரு குடம் எண்ணெய் தவிர என்னிடம் ஒன்றும் இல்லை ஆனாலும் பாத்திரங்கள் வழிந்திடுதே குறைவெல்லாம் நிறைவாக மாறிடுதே முடிந்துப் போன எந்தன் வாழ்வில் துவக்கத்தை தருவதும் அற்ப காரியம் உமக்கிது அற்ப காரியம்
Comments
Post a Comment