Posts

Um marbil saindhu lyrics

  Video -  https://youtube.com/playlist?list=PLewArVI7tyil6xaPapKVkeVt2-eBdeU14 உம் மார்பில் சாய்ந்தால் சுகமே உம் தோளில் கிடந்தால் ஜெயமே உம் கைகள் என்னில் கோர்த்தால் பரிசுத்தமே உம்மிடத்தில் நான் கிடந்தால் பரலோகமே - உம் மார்பில் 1. மானானது நீரோடையை வாஞ்சிப்பது போல் நான் வாஞ்சிக்கிறேன் உம் அன்பிலே மூழ்கணுமே உம்மோடு என்றென்றும் நடக்கணுமே - உம் மார்பில் 2. மணவாளனே உமக்காகவே பரிசுத்த வாழ்வொன்று வாழ்வேன் மணவாட்டி என்னை உம் வருகையில் உம்மோடு சேர்த்து கொள்வீரா - உம் மார்பில்

அற்பகாரியம் உமக்கிது | arpakariyam pastor asborn Sam song

  Video -  https://youtube.com/playlist?list=PLntWL4JZcflwgGeXy1gnM41DAH5kR7w8c அற்ப காரியம் உமக்கிது அற்ப காரியம் அற்புதங்கள் செய்வது அற்ப காரியம் அதிசயம் செய்வது அற்ப காரியம் காற்றையும் காண்பதில்லை மழையையும் காண்பதில்லை ஆனாலும் வாய்க்கால்கள் நிரம்பிடுதே வறட்சி எல்லாம் செழிப்பாக மாறிடுதே தண்ணீர் மேல் நடப்பதும் – என் கண்ணீரைத் துடைப்பதும் அற்ப காரியம் உமக்கிது அற்ப காரியம் ஒரு குடம் எண்ணெய் தவிர என்னிடம் ஒன்றும் இல்லை ஆனாலும் பாத்திரங்கள் வழிந்திடுதே குறைவெல்லாம் நிறைவாக மாறிடுதே முடிந்துப் போன எந்தன் வாழ்வில் துவக்கத்தை தருவதும் அற்ப காரியம் உமக்கிது அற்ப காரியம்

Power of Jesus Prayer ministry ranipet

 Praise the lord Our video link  https://youtu.be/EzE8ggjahVE

Azhaithavare | Levi 3 songs

Azhaithavare | Levi 3 songs   Video Link -  https://youtu.be/AlZao6_zfPE Azhaithavare Azhaithavare அழைத்தவரே! அழைத்தவரே! என் ஊழியத்தின் ஆதாரமே 1. எத்தனை நிந்தைகள் எத்தனை தேவைகள் எனை சூழநின்றாலும் உம்மை பார்க்கின்றேன் உத்தம ஊழியன் என்று நீர் சொல்லிடும் ஒரு வார்த்தை கேட்டிட உண்மையாய் ஒடுகிறேன் – அழைத்தவரே 2. வீணான புகழ்ச்சிகள் எனக்கு இங்கு வேண்டாம் பதவிகள் பெருமைகள் ஒரு நாளும் வேண்டாம் ஊழியப் பாதையில் ஒன்று மட்டும் போதுமே அப்பா உன் கால்களின் சுவடுகள் போதுமே – அழைத்தவரே

Thuthithu paadida | துதித்துப் பாடிட | sarah navaroji song's

Thuthithu paadida | துதித்துப் பாடிட | sarah navaroji song's Song video link -  https://youtu.be/Tc9fxFEt3E4 Thuthithu paadida pathiram துதித்துப் பாடிட பாத்திரமே துங்கவன் இயேசுவின் நாமமதே துதிகளின் மத்தியில் வாசம் செய்யும் தூயனை நேயமாய் ஸ்தோத்திரிப்போமே ஆ! அற்புதமே அவர் நடத்துதலே ஆனந்தமே பரமானந்தமே நன்றியால் உள்ளமே மிகப் பொங்கிடுதே நாம் அல்லேலூயா துதி சாற்றிடுவோம் கடந்த நாட்களில் கண்மணிபோல் கருத்துடன் நம்மை காத்தாரே கர்த்தரையே நம்பி ஜீவித்திட கிருபையும் ஈந்ததால் ஸ்தோத்திரிப்போமே அக்கினி ஊடாய் நடந்தாலும் ஆழியின் தண்ணீரைக் கடந்தாலும் சோதனையோ மிகப் பெருகினாலும் ஜெயம் நமக்கீந்ததால் ஸ்தோத்திரிபோமே இந்த வனாந்திர யாத்திரையில் இன்பராம் இயேசு நம்மோடிருப்பார் போகையிலும் நம் வருகையிலும் புகலிடமானதால் ஸ்தோத்தரிப்போமே வாஞ்சைகள் தீர்த்திட வந்தீடுவார் வாரும் என்றே நாம் அழைத்திடுவோம் வானத்திலே ஒன்று சேர்ந்திடும் நாள் விரைந்து நெருங்கிட ஸ்தோத்தரிப்போமே

நம்புவேன் | Nambuven | ps reenu Kumar songs

Video link -  https://youtu.be/jabhGNwdkiw 1 நான் நிற்கும் பூமி நிலைகுலைந்து அழிந்தாலும் என் நம்பிக்கையின் அஸ்திபாரம் அசைந்தாலும் – (2) நான் நம்புவதற்கு ஒன்றுமில்லை என்றாலும் நம்புவேன் என் இயேசு ஒருவரை – (2) நம்புவேன் என் இயேசு ஒருவரை – (4) 2. என் பாதை எல்லாம் அந்தகாரம் சூழ்ந்தாலும் வாழ்க்கை முடிந்தது மறுவாழ்வு இல்லை என்றாலும் – (2) என்னை தேற்றுவதற்கு யாருமில்லை என்றாலும் நம்புவேன் என் இயேசு ஒருவரை – (2) நம்புவேன் என் இயேசு ஒருவரை – (4) Nambuven Yen Yesu Oruvarai

thanimaiyai azhugindrayo FMPB song's

Image
thanimaiyai azhugindrayo  FMPB song's Video Link -  https://youtu.be/-ZRnqDzt344