Posts

Showing posts from April, 2020

Azhaithavare | Levi 3 songs

Azhaithavare | Levi 3 songs   Video Link -  https://youtu.be/AlZao6_zfPE Azhaithavare Azhaithavare அழைத்தவரே! அழைத்தவரே! என் ஊழியத்தின் ஆதாரமே 1. எத்தனை நிந்தைகள் எத்தனை தேவைகள் எனை சூழநின்றாலும் உம்மை பார்க்கின்றேன் உத்தம ஊழியன் என்று நீர் சொல்லிடும் ஒரு வார்த்தை கேட்டிட உண்மையாய் ஒடுகிறேன் – அழைத்தவரே 2. வீணான புகழ்ச்சிகள் எனக்கு இங்கு வேண்டாம் பதவிகள் பெருமைகள் ஒரு நாளும் வேண்டாம் ஊழியப் பாதையில் ஒன்று மட்டும் போதுமே அப்பா உன் கால்களின் சுவடுகள் போதுமே – அழைத்தவரே

Thuthithu paadida | துதித்துப் பாடிட | sarah navaroji song's

Thuthithu paadida | துதித்துப் பாடிட | sarah navaroji song's Song video link -  https://youtu.be/Tc9fxFEt3E4 Thuthithu paadida pathiram துதித்துப் பாடிட பாத்திரமே துங்கவன் இயேசுவின் நாமமதே துதிகளின் மத்தியில் வாசம் செய்யும் தூயனை நேயமாய் ஸ்தோத்திரிப்போமே ஆ! அற்புதமே அவர் நடத்துதலே ஆனந்தமே பரமானந்தமே நன்றியால் உள்ளமே மிகப் பொங்கிடுதே நாம் அல்லேலூயா துதி சாற்றிடுவோம் கடந்த நாட்களில் கண்மணிபோல் கருத்துடன் நம்மை காத்தாரே கர்த்தரையே நம்பி ஜீவித்திட கிருபையும் ஈந்ததால் ஸ்தோத்திரிப்போமே அக்கினி ஊடாய் நடந்தாலும் ஆழியின் தண்ணீரைக் கடந்தாலும் சோதனையோ மிகப் பெருகினாலும் ஜெயம் நமக்கீந்ததால் ஸ்தோத்திரிபோமே இந்த வனாந்திர யாத்திரையில் இன்பராம் இயேசு நம்மோடிருப்பார் போகையிலும் நம் வருகையிலும் புகலிடமானதால் ஸ்தோத்தரிப்போமே வாஞ்சைகள் தீர்த்திட வந்தீடுவார் வாரும் என்றே நாம் அழைத்திடுவோம் வானத்திலே ஒன்று சேர்ந்திடும் நாள் விரைந்து நெருங்கிட ஸ்தோத்தரிப்போமே

நம்புவேன் | Nambuven | ps reenu Kumar songs

Video link -  https://youtu.be/jabhGNwdkiw 1 நான் நிற்கும் பூமி நிலைகுலைந்து அழிந்தாலும் என் நம்பிக்கையின் அஸ்திபாரம் அசைந்தாலும் – (2) நான் நம்புவதற்கு ஒன்றுமில்லை என்றாலும் நம்புவேன் என் இயேசு ஒருவரை – (2) நம்புவேன் என் இயேசு ஒருவரை – (4) 2. என் பாதை எல்லாம் அந்தகாரம் சூழ்ந்தாலும் வாழ்க்கை முடிந்தது மறுவாழ்வு இல்லை என்றாலும் – (2) என்னை தேற்றுவதற்கு யாருமில்லை என்றாலும் நம்புவேன் என் இயேசு ஒருவரை – (2) நம்புவேன் என் இயேசு ஒருவரை – (4) Nambuven Yen Yesu Oruvarai

thanimaiyai azhugindrayo FMPB song's

Image
thanimaiyai azhugindrayo  FMPB song's Video Link -  https://youtu.be/-ZRnqDzt344

Paper craft by Bro Beni

Image
Paper craft by Bro Beni Micro food factory YouTube channel

MI A3 got new update Android 10

Image
MI A3 got new update Android 10 Waiting for this updates Micro food factory YouTube channel

மனுஷரைக் | asborn Sam song's vol 1

Pastor asborn Sam song's -  https://www.youtube.com/playlist?list=PLntWL4JZcflwgGeXy1gnM41DAH5kR7w8c மனுஷரைக் கட்டி இழுக்கும் அன்பின் ஆண்டவரே அன்பின் கயிறுகளால் என்னை இழுத்து கொண்டவரே எப்பிராயீமே உன்னை எப்படி கைவிடுவேன் இஸ்ரவேலே உன்னை எப்படி ஒப்புக் கொடுப்பேன் தாயைப் போல உணவு கொடுப்பவரே தகப்பனைப் போல என்னை சுமந்து செல்பவரே (ஒரு)தகப்பனைப் போல என்னை சுமந்து செல்பவரே உம்மை விட்டு தூரம் போன என்னை நல்லவன் ஆக்கி (என்னை) சேர்த்துக் கொண்டவரே நல்லவன் ஆக்கி சேர்த்துக் கொண்டவரே செல்லப் பிள்ளையாய் உங்க மடியில் இருக்கின்றேன் எதுவும் என்னை பிரித்திட முடியாது (2) எதுவும் என்னை பிரித்திட முடியாது