Posts

Showing posts from November, 2019

Ark of Jesus Christ Church karikudi

Ark of Jesus Christ Church karikudi Praise the Lord We are sending daily God's word in WhatsApp and YouTube also To get daily message in YouTube and what's app Nu :+919994542911 / +918778259887 Sunday service time : Morning - 10-12 .30 pm Karikudi YouTube - jansi sister Click the link to see Videos -  https://youtu.be/_ennfxAmhV0

வானங்களையும் : asborn Sam song's

Video for This cover song -  https://youtu.be/K8v6tdHDlo4 வானங்களையும் தின் சேனைகளையும் உண்டாக்கிய நீர் ஒருவரே கர்த்தர் - 2 பூமியையும் அதில் உள்ளவைகளும் உண்டாக்கிய நீர் ஒருவரே கர்த்தர் சமுத்திரமும் அதில் உள்ளவைகளும் காப்பாற்றும் நீர் நீர் ஒருவரே கர்த்தர் நீர் ஒருவரே கர்த்தர் நீர் ஒருவரே கர்த்தர் நீர் ஒருவரே கர்த்தர் நீர் ஒருவரே - 2 தண்ணீர்களையும் தம் கையால் அளந்து பூமியின் மண்ணை மரக்காலால் அடக்கி - 2 மலைகளை பிடித்து தம் கையில் எடுத்து பர்வதங்களை தராசில் நிறுத்தும் - 2                 - நீர் ஒருவரே சாவாமை உள்ளவர் அவர் ஒருவரே சர்வத்தை ஆள்பவர் அவர் ஒருவரே - 2 வானம் படைத்தவர் இந்த பூமி படைத்தவர் நட்சத்திரங்களை பெயர் சொல்லி அழைத்தவர் - 2                 - நீர் ஒருவரே

Kamaraj event's vanapadi ranipet dist

Image
Kamaraj event   A to Z catering services Total marriage undertaking * Catering services * Photography * Dj music * Declaration * Disco * Catering Vessel supplies * Malam * flower declaration * drums All types of veg/ non veg , Indoor and outdoor catering in perfect time, All area in Vellore doing, Table, chair, all types of vessel for catering we have, Contact no: 9655786257 , 9865483105 Vanapadi, ranipet dist , Tamil Nadu video - https://youtu.be/Zn2raTrMczg website- https://kamaraj-catering-services.business.site/

எனக்கா இத்தன கிருபை song lyrics / John jebaraj new song 2019

Image
எனக்கா இத்தன கிருபை  song lyrics / John jebaraj new song 2019 To see video of this song -  https://youtu.be/oh2ehCy2OFw எனக்கா இத்தன கிருபை என் மேல் அளவற்ற கிருபை என்ன விட எத்தனை பேர் தகுதியாக இருந்தும் என்னை மட்டும் கிருபை இன்று தேடி வந்ததே என்ன விட எத்தனை பேர் தகுதியாக இருந்தும் என்னை மட்டும் கிருபை இன்று உயர்த்தி வைத்ததே உங்க கிருபை என்னை வாழ வைத்ததே உங்க கிருபை என்னை தூக்கி சுமக்குதே உங்க கிருபை என்னை வாழ வைத்ததே உங்க கிருபை என்னை பாட வைத்ததே பயனற்ற நிலத்தை போல மறக்கப்பட்டவன் நான் அறுவடை காணாமல் தணிந்து போனவன் நான் தரிசான என்னில் தரிசனத்தை வைத்து அறுவடையை துவக்கி வைத்தவரே தோல்வியின் ஆழங்களில் மூழ்கிப்போனவன் நான் வாழ்ந்திடும் நோக்கம் தனை இழந்து போனவன் நான்-2 அற்பமான என்னை அற்புதமாய் மாற்றி அற்புதங்கள் செய்ய வைத்தவரே